வென்று காட்டியிருக்கிறோம்

img

மக்கள் மனங்களை வென்று காட்டியிருக்கிறோம் பொள்ளாச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மக்களிடம் செல், மக்கள் மனங்களை வெல் என்பதற்கு ஏற்ப மக்களிடம் சென்று, வென்று காட்டி யுள்ளோம் என பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.